001 கடவுள் வாழுத்து The Praise of God
0009
கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான்
றாளை வணங்காத் தலை.
ko:Lil poRiyiR guNamilave: yeNguNaththa:n Ra:Lai vaNangga:th thalai
八つの徳を持つ者(神)の足に額(ヌカ)ずくことのない頭は、
感じることのない感官のごとく価値がない。
Palsied and useless the head unbowed
At the feet of the God of eight-fold virtue.
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,
Who stands, like palsied sense, is to all living functions dead.
The head that worships not the feet of Him who is possessed of eight attributes,
is as useless as a sense without the power of sensation.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
ko:Lil poRiyin guNamilave: eNguNaththa:n tha:Lai vaNangga:th thalai
http://youtube.com/watch?v=Fq2vpCmkct8
கோள் இல் பொறி இன் குணம் இலவே எண் குணத் தான்
தாளை வணங்காத் தலை.
ko:L il poRi in guNam ilave: eN guNath tha:n tha:Lai vaNangga:th thalai
கோள் (receive) <== கொள் (கொள்ள, கொண்டு)
இல் (not)
பொறி (sense organ)
இன் (like) ???
குணம் (quality)
இலவே (not) ???
எண் (eight)
குணத் (virtue) <== குணம்
தான் (emphasis)
தாளை (to the feet) <== தாள்
வணங்காத் (worship not) <== வணங்கு (வணங்க, வணங்கி) worship
தலை (head)