003 நீத்தார் பெருமை The Greatness of Ascetics
0022
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று.
thuRanhdha:r perumai thuNaikku:Rin vaiyath thiRanhdha:rai yeNNikkoN ta(t)RRu
(欲望を)離れた人々の偉大さを測ろうとするのは、
この地上における死人の数を数えるようなものである。
To recount an ascetic's greatness / is to number the world's dead.
As counting those that from the earth have passed away,
'Tis vain attempt the might of holy men to say.
To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
thuRanhdha:r perumai thuNaikku:Rin vaiyaththu iRanhdha:rai eNNikkoN da(t)RRu
http://youtube.com/watch?v=bAmdyIaAQSo
துறந்தார் பெருமை துணைக் கூறின், வையத்து
இறந்தாரை எண்ணிக் கொண்டற்று.
thuRanhdha:r perumai thuNaik ku:Rin vaiyaththu iRanhdha:rai eNNik koNda(t)RRu
http://youtube.com/watch?v=rhw-y1MC7JE
?????
துறந்தார் ascetics
பெருமை greatness
துணைக்
கூறின்
வையத்து world <== வையம்
இறந்தாரை
எண்ணிக் number <== எண்ணிக்கை
கொண்டற்று.