仏語再勉強の軌跡

フランス語の本が楽しめるようにするのが今年の目標

0004

001 கடவுள் வாழுத்து The Praise of God

0004

வேண்டுதல்வேண் டாமை மிலானடி சேர்ந்தார்க்
கியாண்டு மிடும்பை மில.

ve:Ndudhalve:N ta:mai mila:nadi se:rnhdha:rk kiya:Ndu midumbai mila

望むこともなく望まないこともない者(神)の足下に身を寄せる人には
いかなる場合にも苦悩はない。

Never harmed are those who clasp the feet
Of the one beyond likes and hates.

His foot, 'Whom want affects not, irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain.

To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

ve:Ndudhal ve:Nda:mai ila:nadi se:rnhdha:rkku ya:Ndum Idumbai ila

வேண்டுதல் வேண்டாமை இலன் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

ve:Ndudhal ve:Nda:mai ila:n adi se:rnhdha:rkku ya:Ndum Idumbai ila

http://youtube.com/watch?v=4T410JHxSdo

வேண்டுதல் (to wish)
வேண்டாமை (not to wish)
இலான் (not)
அடி (feet) < synonyms : கால், தாள், பாதம்
சேர்ந்தார்க்கு (be united) <== சேர் (சேர, சேர்ந்து) become united, join together

யாண்டும் (always, under all circumstances)
இடும்பை (suffering)
இல (not)